header image
 

நான் பாடும் பாடல்……

என் மனதில் இருக்கும் வாலிபனுக்கு ,அவனை நான் நினைத்து கொண்டிருக்கின்றேன் என்று தெரியும்….

இரவும் பகலும் நட்சத்திரம் மின்னுகையில் அவனை நான் என் வழியில் நினைத்து கொண்டிருக்கின்றேன்

என்னை விட்டு அவன் சிறிது காலம் பிரிந்து சென்றாலும் அவனை நான் நிஜமாக நேசிகின்றேன் என்று எனக்குத் தெரியும்

,என்னவன் என்னிடம் மறுபடியும் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இந்த பாடலை பாடுகின்றேன்…

அய்யோ துர்கா என்ன ஆச்சு உனக்கு அப்படின்னு யாரும் பதற வேண்டாம்..இது ஒரு ஆங்கில பாடலின் மொழி பெயர்ப்பு ;)

“There’s a boy on my mind and he knows I’m thinking of him On my way

through the day and the night The star shine above me He’s been gone for

some time but I know I truly love him And I’m singing a song hoping he’ll

be back When he hears it”

My heart goes sha la la la la Sha la la in the morning Sha la la sha la la

int the sunshine Sha la la la la Sha la la in the evening Sha la la la la Sha la la

la la just for you

Verse Two

If your love’s gone away just like mine You’ll fell like crying

Sing along maybe once maybe twice Let’s try it together

Some sweet day no one knows you’ll return And you’ll be

happy shout it l,sweet in a song listen to your heart It is singing

இது எனக்கு மிகவும் பிடித்த ஆங்கில பாடல்களில் ஒன்று…

தப்பு தப்பாக மொழி பெயர்த்து இருந்தால் மனிக்கவும்…ஏதோ எனக்கு தெரிந்த ஆங்கிலமும் தமிழும் இவ்வளவுதான்…இந்த பாடலை முதலில் பாடியவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது.ஆனால் இது வரையில் Vengaboys குழுவினர் பாடிதான் நான் கேட்டிருகின்றேன்….நீங்களும் கேட்டு பாருங்கள்..

இந்த பக்கம் வந்தே வெகு நாட்கள் ஆகின்றது :)

இணைய அரட்டையில் பேச நேரமிருக்கும்,ஆனால் இப்படி எழுத தான் சோம்பேறி…

இப்போ போய் என் வேலையைப் பார்க்கின்றேன்…

சென்று வருகின்றேன்….

~ ஆல் துர்கா மேல் ஏப்ரல் 8, 2008.

4 பதில்கள் to “நான் பாடும் பாடல்……”

  1. நானும் இந்த பாடலை கேட்டிருக்கிறேன்.பாடல் மட்டுமல்ல மொழிப்பெயர்ப்பும் அருமையாகத்தான் இருக்கு :)
    வாழ்த்துக்கள் துர்கா.

  2. // என் மனதில் இருக்கும் வாலிபனுக்கு ,அவனை நான் நினைத்து கொண்டிருக்கின்றேன் என்று தெரியும்….

    இரவும் பகலும் நட்சத்திரம் மின்னுகையில் அவனை நான் என் வழியில் நினைத்து கொண்டிருக்கின்றேன்

    என்னை விட்டு அவன் சிறிது காலம் பிரிந்து சென்றாலும் அவனை நான் நிஜமாக நேசிகின்றேன் என்று எனக்குத் தெரியும்

    ,என்னவன் என்னிடம் மறுபடியும் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இந்த பாடலை பாடுகின்றேன்… //

    எங்கேயோ கேட்ட சோக(கதை)வரிகள். ம்….

  3. அடடா.. கலக்கல் தான் போங்க..:)))))))

    சூப்பரு…ஏனுங்க துர்கா… உங்க blog.spot பதிவை மூடிட்டிங்களே.. பராமரிப்பு பணிகளுக்காகவா?.. நல்லது தானே.. இதுபோல நீஙக் ரசிச்ச விஷயங்களைப் பகிர்ந்துக்கறதுக்காக ஒரு பிளாக் ஆரம்பிக்கலாமே :)

  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் துர்கா :)

மறுமொழி இடுக